18 மாவட்டங்களில் 211 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 42 துணை மின் நிலையங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சனிக்கிழமையன்று திறந்து வைத்தார்.